About US
ரஹ்மானியா இளைஞர் மன்றம், கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி என்னும் ஊரின்
இளைஞர்களால் உருவாக்கப்பட்டது.
கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், சமூக சேவை, மற்றும் இளைஞர்களின் திறன் வளர்ச்சி போன்ற பல
துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். உள்ளூர் நிகழ்வுகள், நலத்திட்டங்கள், மற்றும் சமூக
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக எங்கள் பகுதிக்குப் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தி வருகிறோம்.
உலக மக்கள் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்துள்ளோம்- Quran 49:13
வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முகமது நபி அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ்வுக்கு இணையாக வேறு எதுவும் இல்லை.
Our Team
அகமத் அப்சார் (Hafiz-ul-Quran) – முழுமையாக குர்ஆனை மனனம் செய்தவர், இவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஈத்தாமொழியில் தலைமை இமாமாக தினசரி ஐவேளை தொழுகை நடத்தி வருகிறார். பள்ளிவாசலில் மதரசா வகுப்புகளை நடத்தி குழந்தைகளுக்கு குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய சட்டம் (Fiqh), ஈமானிய கொள்கைகள் (Aqeedah), மற்றும் நேர்மையான வாழ்க்கை முறையை (Akhlaq) போதிக்கிறார்...
ஊர் தலைவர்
ஊர் செயலாளர்
ஊர் பொருளாளர்